Afghanistanஐ Anti India Activities-க்கான தளமாக பயன்படுத்தக்கூடாது - Jaishankar | Oneindia Tamil

2020-09-12 359

கத்தாரின் தோஹா நகரில் ஆப்கானிஸ்தான் - தலிபான்கள் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன. இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் தொடக்க நிகழ்வில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.

Peace Talks between Afghanistan Govt and Taliban began in Qatar.External Affairs Minister Dr S Jaishankar on September 12 said that India's expectation is that soil of Afghanistan should never be used for any anti-India activities. He was addressing the conference on Afghan peace negotiations at Doha. "Peace process must be Afghan-led, Afghan-owned and Afghan-controlled, it must respect national sovereignty and territorial integrity of Afghanistan and must promote human rights and democracy. Our expectation is that the soil of Afghanistan should never be used for any anti-India activities," said Jaishanka